தைப்பிங், டிசம்பர் - 14


   தைப்பிங் பகுதியில் வசித்து வரும் 63 வயதுடை
ஐயா பி.பன்னீர் செல்வம் அவர்கள்

இந்திய மாணவர்களுக்கு சமய கல்வியினை முற்றிலும் இலவசமாக போதித்து

வருகிறார். இவர் 1990 ஆம் ஆண்டு தலைநகரில் உள்ள "ரவாங் செந்தில் ஆண்டவர்

வேத வித்தியாளையா ஆகம பள்ளியில்" முறையாக வேதங்கள் பயின்று வந்ததா

கவும், இவருக்கு தேவாரம் திருவாசகம், ஆன்மீக தொடர்பில் பூஜைகள் அனைத்தும் 

"குரு ரமணி ஐயா" அவர்கள் போதித்து வந்துள்ளார். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்மீக பணியில் ஈடுபட்டு பல இந்து ஆலயங்களுக்கு சேவையினை செய்துவருவது குறிப்பிட தக்கது.

மலேசியா, தைப்பிங்கில் இந்திய மாணவர்களுக்கு இலவச

சமய வகுப்புகள்… - G.S.பாண்டியன்

Dr.L.Srinivasan

Chief Editor / 

​Managing Director

Desam1 Online News

Tamilnadu. India

WhatsApp Only : -

​+91-9500477739

    ஐயா பி.பன்னீர் செல்வம் அவர்கள் நிருபர்களிடம் தெரிவித்தது. இந்திய சமூதாய

த்தினர் அனைவரும் இறை வழிபாட்டினை அறிந்திருக்க வேண்டும் என்றும், இந்தியர்

களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, மற்றும் இறைவனையும்,குருவையும் எவ்வாறு

வணங்க வேண்டும் என்றும், இந்திய மாணவர்கள் சிறுவயதிலேயே ஆன்மீகத்தை

அறிந்து உணர்ந்து செயல்பட்டால் எதிர்காலத்தில் மாணவர்கள் தவறான பாதைக்கு

செல்லாமல் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்வதற்க்கு வழி வகுக்கும் என்றார். மேலும்

பள்ளி விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை

மனதில் கொண்டு இது போன்ற ஆன்மீக சமய வகுப்பிற்க்கு அனுப்பினால் அவர்களின்

எதிற்கால வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று கூறினார்.

  This Page Sponsored By :

G.S. Pandian

Sub Editor /

Malaysia Head

Desam1 Online News.

Malaysia.


P.Senthilkumaran

Sub Editor / 

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu. India

Hand Phone Only :-

​+91-9944677190

   இவர் தைப்பிங் துப்பாய் மாஸ் பகுதியில் வசித்து வருகிறார். இந்திய சமூதாயத்தி

ற்காக எதாவது செய்தாக வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 10 ஆண்டுகளாக

இந்திய மாணவர்களுக்கு எந்த ஓரு கட்டணமும் இன்றி தேவாரம், திருவாசகம்,

மற்றும் குருமார்களின் வாழ்க்கை வரலாறுகளை போதித்து வருகிறார்.அதுமட்டும்

மின்றி இவர் தமிழ் நாட்டில் கரூர் மாவட்டம் கல்வராயன் பட்டி என்ற கிராமத்தில்

உள்ள ஸ்ரீ வீர மாத்தியம்மன் ஆலயத்தில் சமய வகுப்பு ஆசிரியர்களை வைத்து பள்ளி

மாணவர்களுக்கு இலவசமாக சமய கல்வியினை கற்பித்து வருகிறார் . மேலும்

தன்னுடை சமய பள்ளி மாணவர்களை பள்ளிகள் மற்றும் ஆலயங்களில் நடைபெறும்

சமய போட்டிகளில் பங்கேற்று அதில் சிறந்த மாணவர்களை உருவாக்கி வருகிறார்.

சமய கல்வி ஆசிரியராக திகழ்ந்து வரும் ஐயா பி.பன்னீர் செல்வம் தன் 63 வயதிலும்

இரும்பு தொழில் பேட்டையில் ஊழியராக பணியாற்றி வருவதோடு, இவர் பகுதி

நேரங்களில் இந்திய மாணவர்களுக்கு சமய கல்வி போதித்து வருவது குறிப்பிட

தக்கது.

 Please Click Here :