Dr.L.Srinivasan

Chief Editor

Desam1 Online News

Tamilnadu.

India

   இப்போட்டிக்கான தேர்வு சுற்று எதிர்வரும் நவம்பர்

26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பகல் மணி 12க்கு,

தலைநகர் மஇகா தலைமையகம், நேதாஜி மண்ட

பத்தில் நடைபெறவுள்ளது. ஒரு குழுவில் 4 முதல்

6 பேர் வரை இடம் பெற்றிருக்கலாம். ஆண் பெண்

இருபாலரும் வயது வரம்பு இன்றி பங்கேற்கலாம்.

5 நிமிடங்களுக்கு மேற்போகாத படைப்பாக இருக்க

வேண்டும். இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும்

நடனங்களை மட்டுமே தேர்வுச் சுற்றின் போது

ஏற்றுக் கொள்ளப்படும். நடுவர்களின் தீர்ப்பே இறுதி

யானது.

   தேர்வுச் சுற்றின் போது நடனகுழுவினர்கள்

ஒப்பனை, உடை அலங்காரம் செய்ய தேவை

இல்லை. நடன த்திற்கு மட்டுமே புள்ளிகள் வழங்க

ப்படும். தேர்வு பெறும் 6 குழுக்கள் டிசம்பர் மாதம்

நடைபெறும் இறுதிச் சுற்றில் பங்கேற்பதற்கான

வாய்ப்பு வழங்க ப்படும். இறுதிப் போட்டியில் பங்கே

ற்கும் அனைத்துக் குழுக்களுக்கும் கவர்ச்சிகரமான

பரிசுகளும், தகுதி சுற்றில் கலந்து கொள்ளும்

அனைவருக்கும் நற்சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

போட்டி தொடர்பான மேல் விபரங்களுக்கு

எஸ்.பி.பிரபாவை 012-6261489 என்ற எண்ணில்

தொடர்பு கொள்ளலாம்.

முந்தைய செய்திகள் : -

செய்திகளை காண,

படிக்க படத்தின் மேல்

தொடவும் 

P.Senthilkumaran

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu.

India

 Supported By :

'ஆடவரலாம்' எனும் கருப்பொருளுடன் இரண்டாவது முறையாக இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு

ள்ளது. இந்தியப் பாரம்பரிய நடனங்களுக்கு உயிர் ஊட்டும் வகையிலும், இன்றைய தலைமுறையின ரிடையே கிராமிய நடனங்களைக் கொண்டு

சேர்க்கும் வகையிலும், இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக எஸ்.பி.பிரபா தெரிவித்தார். 

கோலாலம்பூர்,  நவம்பர் - 8


   இலைமறைக் காய்யாய் இருக்கும் நடனக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கிராமிய நடனப்போட்டிக்கு மலேசிய கலை உலகம் ஏற்பாடு செய்துள்ளதாக அதன் தலைவர் எஸ்.பி.பிரபா தெரிவித்தார்.

மலேசிய கலை உலகம் ஏற்பாட்டில் 'ஆடவரலாம்' கிராமிய நடனப்போட்டி 2017 ( எஸ்.பி.சரவணன் )

Desam1

முந்தைய செய்திகள் : -

செய்திகளை காண,

படிக்க படத்தின் மேல்

தொடவும் 

+91-9500477739

வாழ்த்துகளுடன்...

ரவாங் சமூக நல இயக்கம்