மேலும் இந்த ஆதீஸ்வரன் ஆலயம் மஹா கும்பாபிஷேகத்தை சர்வ சாதகம்

பிள்ளையார்பட்டி சிவ ஆகம வேத பாட சாலை முதல்வர் விகாஸ் ரத்னா டாக்டர்

சிவ ஸ்ரீ பிச்சை சிவாச்சாரியாரின் தலைமையில் வேத மந்திரங்கள் ஓதி, மேல

வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் பக்தி கரகோசத்துடன் ஆலய மஹா கும்பாபி

ஷேகம் சிறப்பாக நடைபெறவுள்ளது.

Dr.L.Srinivasan

Chief Editor

Desam1 Online News

Tamilnadu.

India

மலேசியா கோலாலம்பூரில் உள்ள செந்தூல் ஆதீஸ்வரன்

ஆலயம் மஹா கும்பாபிஷேகம் நாளை 1.11.2017 நடைபெற

வுள்ளது. ( எஸ்.இளவரசன் )

   செந்தூல் ஆதீஸ்வரன் ஆலயம் மஹா கும்பாபிஷேகத்திற்கு மகளிர் மாமணி

தோ புவான் டாக்டர் இந்திராணி சாமிவேலு, மலேசிய ம.இ.கா தேசிய தலைவரும்,

சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம்,மற்றும் ஆலயத் தலைவர்

வருகை தரும் பேராசிரியர் டத்தோ டாக்டர் விஸ்வேஸ்வரன் நவரத்னம் மற்றும்

முக்கிய பிரமுகர்கள் ஆலய மஹா கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்கின்றனர். 

P.Senthilkumaran

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu.

India

மஹா கும்பாபிஷேகத்திற்கு

அன்புடன் வரவேற்கிறோம்...

கோலாலம்பூர். அக்டோபர் - 31.

   மலேசிய கோலாலம்பூர் தலைநகரில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற செந்தூல்

ஆதீஸ்வரன் இந்து ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் 80 ஆண்டுகள் பழமையான

ஆலயம். இந்த ஆலயம் மருசீரமைக்கப்பட்டு புதிய வர்ணங்கள் பூசப்பட்டு நாளை

1.11 2017 புதன்கிழமை ஆலய மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.நாளை

அதிகாலை முதல் சிறப்பு பூஜைகளுடன் யாக, ஹோமம் பூஜைகள் செய்து பின்னர்

காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இந்து பக்த பெருமக்கள் அனைவரும் செந்தூள் ஆதீஸ்வரன் ஆலயத்தின் மஹா

கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு ஆதீஸ்வரரின் ஆசீர் பெற்று வளமுடன்

செல்லுமாறு ஆலய பொருப்பாளர்கள் கேட்டுகொண்டனர்.