மேலும் இந்திய தமிழ் பள்ளி மாணவர்கள் தவறான

பாதையில் செல்லாமல்,நற்பாதையில் செல்லவும்,

கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்கவும்,

மற்றும் மாணவர்கள், இளைஞர்கள் எதிர்கால

வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என்று

மாணவர்களுக்கிடையே விளக்க கூட்டம் நடத்து

வது குறிப்பிட தக்கது.மலேசிய நாட்டில் எவ்விடத்

தில் பணி மாற்றம்  செய்தாலும் அப்பகுதிகளில்

குற்ற செயல்கள் முற்றிலும் குறைந்து அந்த

மாநிலமே சிறப்பாக இயக்கும் அளவிற்க்கு பொது

மக்களுக்கு  பாதுகாப்பு வழங்குவது குறிப்பிடதக்கது.

   மேலும் இவர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு

கொண்ட இவர், சமய நிகழ்ச்சிகளிலும் கலந்து

கொண்டு, ஆன்மீக வழியில் குற்ற செயல்களை

குறைக்க  முடியுமென்பது குறித்து தொடர்ந்து

வலியுறுத்தி  வருகிறார்.

பினாங்கு, டிசம்பர் - 15


   மலேசியா புக்கிட் அமான் வர்த்தக குற்றப் புலனாய்வு துறையின் துணை இயக்குனர்

டத்தோ தெய்வீகன் அவர்கள் வருகிற டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி அன்று பினாங்கு

மாநில போலீஸ் படைத் தலைவராக பதவி உயர் பெறுகிறார்.இவர் அண்மையில்

காவல் துறையின் ஆணையராக பதவி உயர்வு பெற்ற இவர் ,தற்போது பினாங்கு

மாநிலம் காவல் படைத் தலைவராக நியமிக்கப்படுவது,மலேசிய இந்திய சமுதாய

த்திற்க்கு பெறும் மகிழ்ச்சியளிப்பதாக அமைகிறது. டத்தோ தெய்வீகன் அவர்கள் தன்

காவல் துறை பணியில் மட்டும்மின்றி பொது சிந்தனையுடன் இந்திய சமுதாயத்தி

ற்க்காக பல நல திட்ட உதவிகளை செய்து வருவது குறிப்பிட தக்கது.

G.S. Pandian

Sub Editor /

Malaysia Head

Desam1 Online News.

Malaysia.


P.Senthilkumaran

Sub Editor / Channel Incharge

Desam1 Online News

Tamilnadu. India

Hand Phone Only :-​+91-9944677190

 Please Click Here :

   இவரின் பதவி உயர்வு இந்தியர்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக பொதுமக்களிடையே கருதப்படுகிறது.மேலும் டத்தோ தெய்வீகன் அவர்கள் மக்களோடு மக்களாக கலந்து

தமிழ் பள்ளி மாணவர்களுக்கும்,பொது மக்களுக்கும் சேவை செய்வது மலேசிய

இந்தியர்களிடையே பெறும் மகிழ்ச்சியளிப்பதாக அமைகிறது.

மலேசியா, பினாங்கு மாநில போலீஸ் படைத் தலைவராக பதவி உயர்கிறார் டத்தோ தெய்வீகன். ( G.S. பாண்டியன் )

Dr.L.Srinivasan

Chief Editor / ​Managing Director

Desam1 Online News

Tamilnadu. India

WhatsApp Only : - ​+91-9500477739

  This Page Sponsored By :