Please Click Here : www.valaisiddar.com

Dr.L.Srinivasan

Chief Editor / 

​Managing Director

Desam1 Online News

Tamilnadu. India

WhatsApp Only : -

​+91-9500477739

 Supported By  :

P.Senthilkumaran

Sub Editor / 

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu. India

Hand Phone Only :-

​+91-9944677190

ரவாங் சமூக நல இயக்கம்,

மலேசியா


   பராமரிப்பாளர்களின் உதவியுடன் எழுந்து சக்கர நாற்காலியில் இருப்பவர்கள் அந்தக்

கருவியில் தங்களைப் பொருத்திக்கொள்ளலாம். தங்கள் கைகளை அந்தச் கருவியில் இருக்கிபிடித்தபடி உடற்குறையுள்ளவர்கள் இருக்க, பராமரிப்பாளர்கள் அவர்களை

நடத்தியும் அழைத்துச் செல்லலாம். இந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில்வடிவ

மைப்புக் கண்காட்சி ஒன்று நடந்தது. முதலாம் ஆண்டு மாணவர்கள் அரங்கேற்றியிரு

க்கும் அந்தக் காண்காட்சியின் ஒரு பகுதியாக 81 புத்தாக்கக் கருவிகளில் காட்சிக்கு

வைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் லாம்டாரோலும் ஒன்று. மனித உடல் தொடர்

பான தொழில்நுட்பத்தில் இந்த ஆண்டு கண்காட்சியின் கருப்பொருள் கவனம் செலு

த்துகிறது.

   சிங்கப்பூரின் மக்கள் தொகையில் முதன்முதலாக 2018ல் 65 வயது மற்றும் அதற்கும்

அதிக வயதுள்ள முதியவர்களின் எண்ணிக்கையும் 15 வயதுக்கும் குறைவான

இளையர்களின் எண்ணிக்கையும் ஏறக்குறைய ஒரே அளவில்  இருக்கப்போகிறது

என்று யூஓபி வங்கியின் பொருளாதார வல்லுநர் பிரான்சிஸ் டான் அறிக்கை ஒன்றில்

தெரிவித்து இருக்கிறார்.

Tune Skill Vocational Training 

College, Selayang, Selangor, Malaysia

சிங்கப்பூர், டிசம்பர் - 11


   சிங்கப்பூரின் மக்கள்தொகை வேகமாக முதுமை அடைந்து வருகிறது. இதைக்

கருத்தில்கொண்டு சக்கர நாற்காலியில் நடமாடும் மக்களின் வாழ்க்கையை

எளிமையாக்க உதவ வேண்டும் என்று முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளார்கள் 

சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஐந்து முதலாம் ஆண்டுமாணவர்கள். அவர்கள் புத்தாக்கத்தின் மூலம் ஒரு கருவியை உருவாக்கி

இருக்கிறார்கள். சக்கர நாற்காலிகளில் இருப்போரை படுக்கை, கழிவறை போன்ற

வேறு இடங்களுக்குக் கொண்டு செல்ல பராமரிப்பாளர்களுக்கு அந்தக் கருவி

உதவுகிறது. அந்தக் கருவியின் பெயர் ‘லாம்டாரோல்’. சக்கர நாற்காலியின் இரும்புக் குழாயைப்போலவே ஏறக்குறைய அதே அளவில் புதிய கருவி இருக்கிறது.

சிங்கப்பூர் மாணவர்கள் உருவாக்கிய  உடற்குறையாளர்கள் வாழ்வை எளிதாக்கும் புதிய கருவி... - ஆதவன்

வாலைச்சித்தரின்