​​முக்கிய அறிவிப்பு :
”தேசம்1” ஆன்லைன் சேனலில் செய்திகள்  மற்றும் விளம்பரங்களை
வெளியிட வாட்ஸ்ஆப் எண் +91-9500477739 –ஐ தொடர்பு கொள்ளலாம்..

   நிகழ்வில் சிறப்புரையாற்றிய காலிட் ஜபார் 

சிலாங்கூர் அரசு மாநிலத்தில் மக்களுக்காக

ஆற்றிவரும் உதவிகளை பற்றி எடுத்துரைத்தார்.

நிகழ்வை திரு அசோகன் சிறப்பாக வழிநடத்தி சென்றார்.அதனை தொடர்ந்து புக்கிட் செந்தோசா

இந்து சங்க வட்டாரப் பேரவைத் தலைவர்

கணமூர்த்தி வரவேற்பு உரையாற்றினார். அவர்

உரையாற்றிய போது  நிகழ்வுக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக்

கொண்டார். இதுவரை மலேசியாவில்  உருமி மேளம்

இசை நிகழ்ச்சி நடைப்பெறுவது, மலேசியாவில்

இதுவே முதல்முறை  என்றும் நிகழ்வில் சுமார்

இரண்டாயிரம் பேர் கலந்துக்கொண்டு  4 மணி நேரம் கண்டுக்களித்தனர் இதுவே தமக்கு பெருமகிழ்ச்சி

யளிப்பதாக அவர் கூறினார்.

   நிகழ்வில் பங்கேற்க அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்ததோடு கெளவுரவபடுத்தினர்.இன் நிகழ்வு இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகவும்,

உருமி மேளம் கலைஞர்களின் திறமைகளை உலக அளவில் கால் பதிக்க வேண்டும் என்பதற்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது என்று நிகழ்வின் ஏற்பாடு செய்து வழிநடத்திய பொருப்பாளர்கள் (தேசம் 1 )நிருபரிடம்  தெரிவித்தனர்.

P.Senthilkumaran

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu.

India

வாழ்த்துகளுடன்...

ரவாங் சமூக நல இயக்கம்

முந்தைய செய்திகள் : -

செய்திகளை காண,

படிக்க படத்தின் மேல்

தொடவும் 

கோலாலம்பூர், நவம்பர் - 6, (எஸ்.இளவரசன்)


   மலேசியா நாட்டில் முதன் முதலாக இந்தியர்களின் 

பாரம்பரிய இசையில் ஓன்றான உருமி மேளம் இசை

நிகழ்வு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வு நேற்று புக்கிட்  செந்தோசா, உலுசிலா

ங்கூரில் இரவு சந்தை வளாகத்தில் நடைபெற்றது.

   இந்நிகழ்வில் பல திறமையான உருமி மேளம் குழுவினர் பலர் பங்கேற்றனர். அதில்
சின்னராசா உருமி  கரகாட்ட மேளம் மாசன காளி, கரகாட்ட குழுவினர் , ஓம் சக்தி

முருகா ஜொகூர் மாநில ம், மாயகாரி உருமி மேளம்  கெர்லிங் உலுசிலாங்கூர்,

ஓம் ஸ்ரீ வேட்டைகாரர் சடாமுனி உருமி ரவாங், கிரிஸ் ஆர்ட்ஸ் மயிலாட்டாம்

 ஓம் ஸ்ரீ மயிலாட்டம் குழுவினர், வீர கருப்பு உருமி மேளம் கம்போங் முகமாட்தயிப்

சுங்கை சோ, வேல் முருகன் உருமி மேளம் கோலாகுபூபாரூ, கோலாட்டம் ஆர் எஸ்

அபினயா கிரியேஷன், ஓம் ஸ்ரீ வேட்டை கருப்பர் சடாமுனி உருமி மேளம் ரவாங்,

ஆகியோரின் நடன நிகழ்வு மற்றும் உருமிமேளம் குழுவினரின் கலை படைப்புகள் பார்போர்களுக்கு கண் கவரும் விருந்தாக அமைந்தது.

முந்தைய செய்திகள் : -

செய்திகளை காண,

படிக்க படத்தின் மேல்

தொடவும் 

மலேசியா, சிலாங்கூர் மாநில அரசின் ஆதரவுடன் உருமிமேள கலாச்சார நிகழ்ச்சி 05-11-2017 இரவு நடைப்பெற்றது.. 

Please Click Here

 Advertisement :

   இந்நிகழ்வில் பங்கேற்க  உருமி மேளம் குழுக்கள்

பல நாடுகளை வலம் வந்து தங்களின் திறைமை

களை வெளிப்படுத்தும் விதமாக இன் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

     இந்நிகழ்வு சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாட்டில்,

இந்து சங்கம் மேற்பார்வையிலும், உலூசிலாங்கூர் ஓருங்கிணைப்பாளர்கள் காலிட் ஜபார் தலைமையில் இன் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சிலாங்கூர் மாநில இந்து சங்கத்தின் தலைவர் முனியாண்டி முத்தன், புக்கிட் செந்தோசா கணமூர்த்தி, கோலாகுபூபாரூ பகுதி

இந்து சங்க தலைவர் கலைசெல்வன் மற்றும் பத்தாங்காலி தலைவர் முத்துகுமார் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

Dr.L.Srinivasan

Chief Editor

Desam1 Online News

Tamilnadu.

India