Supported By  :

ரவாங் சமூக நல இயக்கம்

Dr.L.Srinivasan

Chief Editor / 

​Managing Director

Desam1 Online News

Tamilnadu. India

WhatsApp Only : -

​+91-9500477739

 பினாங்கு. நவம்பர்-12

       பினாங்கு மாநிலம், கடந்த சில தினங்களாக பெய்த மழையால் வரலாறு காணாத அளவுக்கு பினாங்கு மாநிலம் பெரும் பாதிப்புகுள்ளானது.மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேவை உள்ளம் படைத்த  தன்னார்வலர்கள்  தங்களால் இயன்ற உதவி

களை வழங்கி வந்த வண்ணம் உள்ளனர். இதனிடையே துவான் காலிட் ஜபார் , உலுசிலாங்கூர் பகுதி நம்பிக்கை கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், சிலாங்கூர் மாநில அரசு திட்டப் பிரிவு செயல்முறை அதிகாரி்ளின் தலைமையில் 32 தன்னார்வ தொண்டர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களையும் மக்கள் குடியிறுப்பு பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு

கூறினார். அதனை தொடர்ந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை இரு தினங்களாக துப்புரவு செய்தனர்.

மலேசியா, பினாங்கு மாநிலத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை தூய்மை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ​- ( க.ரம்யா தேவி )

P.Senthilkumaran

Sub Editor / 

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu. India

Hand Phone Only :-

​+91-9944677190

   மேலும் அவர்கள்  அங்கேயே கூடாரமிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயன்ற

உதவிகளை செய்தனர். பின்னர் அவர்களுக்கு வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய

பொருள் களையும் வழங்கினர்.

   வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தூய்மை செய்யும் பணியில்  அவர்க

ளுடன் உறுதுணையாக  உடனிருந்தவர் செலாயாங் நிதி கட்சியின் துணை தலைவர் குணராஜ்  என்பதும் குறிப்பிடத்தக்கது.