சாலைகளில் தேங்கி இருந்த வெள்ள நீர் காரணமாக பலரது வாகனங்கள் சாலை

யிலே பழுதடைந்து நின்ற காட்சிகளும்,சில வாகனங்கள் மழை நீர் வெள்ளத்தால்

மூழ்கி தத்தளித்த சம்பவங்களும் காண்போரை அதிர்ச்சியில் உள்ளாக்கியது. 

   மாநிலத்தில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டதால்

கடுமையான போக்குவரத்து நெரிசலும்,பல இடங்களில் வாகனங்கள் ஸ்தம்பித்து

நின்றன. 

   பொதுமக்கள் செய்தியாளரிடம் தெரிவித்தது, கன மழையின் காரணமாக
அன்றாட

வீட்டு உபயோக உணவு பொருட்கள் வாங்க வெளியில் செல்ல முடியாத நிலையில் அவதியுற்று வருவதாகவும் மிகவும் கண்ணீருடன்,மனவேதனையுடனும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.


   பினாங்கு மாநிலத்தை மீண்டும் வெள்ளம் உலுக்கியதால் இரவும் பகலுமாக கடந்த

இரு தினங்களாக தொண்டு நிறுவனங்கள்,மீட்புபடை  குழுக்கள்,தீயணைப்பு படையி

னரும் ஓன்று சேர்ந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான மைய்யங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

முந்தைய செய்திகள் : -

செய்திகளை காண,

படிக்க படத்தின் மேல்

தொடவும் 

 Advertisement :

   அதனை தொடர்ந்து ஜாலான் பீ ரம்லி சாலையில் உள்ள முதியோர் இல்லத்தில் மழை நீர் புகுந்ததால் இங்கு தஞ்சம் அடைந்திருங்கும் முதியவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆலகியதோடு மழை வெள்ளத்தில் சிக்கி தவித்தனர்.

 

   இடைவிடா அடை மழையின் காரணமாக மாநிலத்தில் உள்ள பல பகுதிகளில்

வெள்ளப் பெருக்குடன் நிலசரிவுகள் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் வாகனோட்டிகள் ஆங்காங்கே வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். 

   மேலும் மாநிலத்தில் உள்ள முக்கிய போக்குவரத்து சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் ஓரு சில சாலைகள் மூடப்பட்டன. பாயான்பாரூ பகுதியில் உள்ள ஸ்ரீ மலேசிய சொகுசு தங்கும் விடுதியிலும் மழை நீர் வெள்ளம் புகுந்து உபயோக பொருட்கள் சேதமடைந்தன.பட்டர் வெர்த் மாக்மண்டின் சுற்று வட்டார பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது.மாநிலத்தில் ஓரு சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பள்ளிகள், கல்லூரிகள்,அலுவலகங்கள் கடந்த இரு தினங்களாக விடுமுறை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

Please Click Here

பினாங்கு. நவம்பர் - 7


   மலேசியா பினாங்கு  மாநிலத்தில் சில தினங்களாக  வரலாறு காணாத சூறாவளி காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.இந்த கனமழையினால் மாநில

த்தில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை

மிகவும் பாதிப்படைந்துள்ளது.பினாங்கு செல்லும் போக்குவரத்து சாலைகளில் மழைநீர் வெள்ளம்

ஆறாக காட்சியளிக்கிறது.நேற்று பினாங்கு கடலோர பகுதியில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் பினாங்கு ஜெட்டி பகுதியில் நிறுத்தபட்டிருந்த பயணிகள் ஏற்றி செல்லும் பேரீ (feri) ஓன்றோடு ஓன்று மோதி சேதம்மடைந்தது.     

பினாங்கு மக்களுக்காக இறைவனிடத்தில் வேண்டுவோர்..

ரவாங் சமூக நல இயக்கம்

Dr.L.Srinivasan

Chief Editor

Desam1 Online News

Tamilnadu.

India

   சூறாவளி காற்று அதிவேகமாக வீசியதால் பேரீயில் (feri)பயணிகளை ஏற்றி செல்லும் பணியாளர்கள், பினாங்கு தீவிர்க்கு செல்லவிருந்த பயணிகள் பீதியடைந்து காணப்பட்டனர். மாநிலத்தில் உள்ள பொதுமக்கள் ஓரு சிலர் மழை நிற்க்கவேண்டி

வீட்டிற்க்கு வெளியே காகித கப்பலில் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி இறைவனிடம் கண்ணீர்ருடன் பிராத்தனை செய்து மழை நீரில் விட்டனர்.

முந்தைய செய்திகள் : -

செய்திகளை காண,

படிக்க படத்தின் மேல்

தொடவும் 

P.Senthilkumaran

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu.

India

​​முக்கிய அறிவிப்பு :
”தேசம்1” ஆன்லைன் சேனலில் செய்திகள்  மற்றும் விளம்பரங்களை
வெளியிட வாட்ஸ்ஆப் எண் +91-9500477739 –ஐ தொடர்பு கொள்ளலாம்..

மலேசியா, பினாங்கு மாநிலத்தில் காகித கப்பலில்

மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி இறைவனிடம் கண்ணீருடன் பிராத்தனை -   ( க.ரம்யா தேவி )

பினாங்கு மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால்.கடந்த இரு நாட்களாக சாலைகளில்

மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நில சரிவுகளும் ஏற்பட்டு பினாங்கு மாநிலத்தில் உள்ள பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானர்.பட்டர் வெர்த் ,

மாக் மண்டின், சுங்கை டூவா, பெர்மாத்தாங் பாவ்,பெர்மாத்தாங் ரவா, மற்றும் டோபய் கவூட்

பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்

மழைநீர் வெள்ளமாக காட்சியளிக்கிறது. பொது

மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.