Dr.L.Srinivasan

Chief Editor

Desam1 Online News

Tamilnadu.

India

சென்னை. அக்டோபர் - 26. 

     மலேசியாவில் உள்ள ஓரு உணவகம் ஓன்றில் கடந்த 4 ஆண்டுகாலமாக பணிபுரிந்த தமிழகத்தை சேர்ந்த ஆடவர் உணவகத்தின்  முதலாளியால் சித்தரவதைக்கு உள்ளான

தாக பாதிக்கப்பட்ட அந்த தமிழக பிரஜை ஓரு  காணொளியில் பேசியது இணையத்தில் வெளியானது. இந்த காணொளியில் அந்த ஆடவர் தெரிவித்தது தாம் தமிழ்நாட்டில்

உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்தவர் என்றும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் ராமநாத

புரம் உச்சிபுலி பக்கத்தில் உள்ள ஓரு சிறு கிராமத்தை சேர்ந்த மாடசாமியின் மகன்

செல்வம் என்பவரால் மலேசியாவிற்க்கு அழைத்து வரப்பட்டதாகவும் அவர் கூறியது

இந்த காணொளியில் இடம்பெற்றுகிறது. மேலும் அவர் கூறுகையில் கடந்த சில ஆண்டுகாலமாக தம்மை அந்த உணவக பொருப்பாளர்கள் அடித்து பல சித்திரவதைகள் செய்ததாகவும் உடலில் காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறியது காணொளியில் இடம்  பெற்றிப்பதை அறிய முடிகிறது. 

Please Click Here

மலேசியாவில் உள்ள உணவகம் ஓன்றில் பணிபுரிந்த தமிழக அன்பர் சித்திரவதை… அவரை காப்பாற்ற அரசுக்கு பணிவான வேண்டுகோள்… ”தேசம்1” தலைமை ஆசிரியர் Dr.L.சீனிவாசன்

 Advertisement :

P.Senthilkumaran

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu.

India

   காணொளியை பார்த்த தமிழகத்தை சேர்ந்த பொதுமக்கள் "தேசம்1" இணையதள பத்திரிக்கையின்  நிருபரிடம் கூறியது... மலேசியாவில் உள்ள நல்லுள்ளம் படைத்த மலேசிய தமிழர்கள் பாதிக்கப்பட்ட நபரை  அந்த குண்டர் கும்பலிடம் இருந்து பாதுகா

ப்பாக மீட்டு மலேசிய காவல் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், மேலும் மலேசியாவில் உள்ள இந்திய தூதரக உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை

எடுத்து அந்த ஆடவரை காப்பற்ற வேண்டும் என்று தமிழகமக்கள் வேண்டுகோள்

விடுத்துள்ளனர். மலேசிய தமிழர்கள் மிகவும் பாசம்மிக்கவர்கள் கலை கலாச்சாரத்தை மதிக்க கூடியவர்கள் ஓரு சிலர்களினால் தான் இதுபோன்ற தவறுகள் நிகழ்கிறது.

ஆகவே "தேசம்1" இணையத்தளம் பத்திரிக்கையின் வாயிலாக கூறுவது பாதிக்கப்பட்ட

வரை காப்பாற்றி உடனடியாக எதற்காக கொலை செய்யவேண்டும் அந்த நபர் என்ன

தவறு செய்தார் என்றுமலேசிய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு அதன்

படி இந்திய தூதரக அதிகாரிகள் ஓரு நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட நபரை அவரின் குடும்பத்தினருடன் சேர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம். 

 - "தேசம1" இணையத்தளம் பத்திக்கையின் பொருப்பாளர்கள்.

ரவாங் சமூக நல இயக்கம்

   மேலும் பாதிக்கப்பட்ட ஆடவருக்கு 2 ஆண்பிள்ளைகளும்,1 பெண் பிள்ளையும் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.இவர் வேலை செய்த உணவக முகவரி சிலாங்கூர் மாநில காஜாங் பகுதில் உள்ள சுங்கை சுவா என்னும் இடத்தில் அருகில் மினி பிளாச பேரங்காடியின் அருகில் உள்ள புர்மா உணவகத்தில் பணிபுரிந்ததாகவும், இந்த உணவக பொருப்பாளர்கள் 5 பேர் கொண்ட குண்டர் கும்பளின் உதவியோடு அந்த நபரை அடித்து காயபடுத்தியதாகவும் இவர் பதிவு இரக்கம் செய்த காணொளியில் இடம்பெற்றிருக்கிறது. 

​​முக்கிய அறிவிப்பு :
”தேசம்1” ஆன்லைன் சேனலில் செய்திகள்  மற்றும் விளம்பரங்களை
வெளியிட வாட்ஸ்ஆப் எண் +91-9500477739 –ஐ தொடர்பு கொள்ளலாம்..