Dr.L.Srinivasan

Chief Editor / 

​Managing Director

Desam1 Online News

Tamilnadu. India

WhatsApp Only : -

​+91-9500477739

பினாங்கு. டிசம்பர் - 16


   மலேசிய இந்திய மாணவர்கள் தைவான் நாட்டில் நடைபெற்ற அனைத்துலக இளம் அறிவியலாளர்களுக்கான புத்தாக்கத் திறன் போட்டி நடைபெற்றது.இப்போட்டியில்

பினாங்கு மாநிலத்தில் உள்ள இராமகிருஷ்ணா தமிழ் பள்ளி மாணவர்கள் இரண்டு

பிரிவு களில் தங்கம்,வெண்கலம் பதக்கங்கள் பெற்றதுடன் நற்சாற்றிதழ்களையும்

பெற்று பெற்றோர்களுக்கும்,பள்ளிக்கும் மற்றும்  ஆசிரியர்களுக்கும் பெருமை

தேடிதந்துள்ளனர். சர்வதேச மாணவர்கள் புத்தாக்க அறிவியலாளர் போட்டியில்

இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி மாணவர்கள்  வெற்றி பெற்தனை தொடர்ந்து அப்பள்ளி

யின் தலைமை ஆசிரியர் திருமதி புவனேஸ்வரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

P.Senthilkumaran

Sub Editor / 

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu. India

Hand Phone Only :-

​+91-9944677190

  This Page Sponsored By :

   அதுமட்டுமில்லாமல்  பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு உருதுனணயாக

இருந்து உதவி செய்து அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு படிகட்டுகளாக இருந்த

மைக்கு வாழ்த்துகளையும் நன்றியினையும் தெரிவித்து கொண்டார்.

 Please Click Here :

மலேசியா பினாங்கு இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி,

தைவான் நாட்டில் நடைபெற்ற இளம் அறிவியலாளர்

போட்டியில்  தங்கம் வென்றது.  ( G.S.பாண்டியன் )

ரவாங் சமூக நல இயக்கம்,

மலேசியா


G.S. Pandian

Sub Editor /

Malaysia Head

Desam1 Online News.

Malaysia.


  மேலும் அவர் நிருபர்களிடம் தெரிவித்தது சர்வதேச அறிவியலான போட்டியில்

பங்கேற்று தங்க பதக்கத்தினை வென்ற லோகேஸ்வரி த/பெ கணேசன், சங்ரிதா

த/பெ கோபிநாதன்,கீர்த்தினியா,ஷோவியன் மற்றும் புவனேஷ்வரி அதனை தொடர்ந்து

வெண்கலம் பதக்கத்தை வென்ற லட்சுமணன் மற்றும் பி.திவேஷ் ஆகிய மாணவர்கள்

தங்களின் திறமைகளின் வழி வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்ததோடு மட்டு

மின்றி மலேசிய நாட்டிற்க்கும்,இந்திய சமூகத்திற்க்கு பெருமை சேர்த்துள்ளதாக

மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொண்டார்.