இதில் எதிர்கட்சியை சார்ந்த நண்பர் ஒருவர் அக்டோபர் 31-ஆம் தேதி “மலேசியாவை  நேசிப்போம், ஊழலை ஒழிப்போம்” என்ற கருப்பொருளோடு கூடிய பதிவை முகநூலில் பதிவிட்டிருப்பது சகஜம்தான்… இது அவர், அவருடைய கட்சி மேல் வைத்திருக்கும் விசுவாசத்தை காட்டுகிறது… ஆனால் எதிர்கட்சி நண்பர் பதிவிட்ட 3-நிமிடங்களில்

அந்த பதிவை குணாளன்மணியம் தன் முகநூலில் லைக் செய்தும், பகிர்ந்தும்

இருக்கிறார் என்றால் என்ன அர்த்தம்…? எதிர்கட்சி நண்பர் சொன்னதை ஏற்று மற்றவர்களுக்கும் தன் முகநூல் ( பத்திரிகை ) வாயிலாக குணாளன்மணியம்

தெரிவிக்கிறார் என்றுதானே அர்த்தம்…? அதாவது, மஇகா இடம் பெற்றிருக்கும்

மலேசிய ஆளும்கட்சியின் ஆட்சியை மறைமுகமாக ஊழல் ஆட்சி என்கிறார் குணாளன்மணியம்… என்பதுதானே அர்த்தம்…? 

   முகநூலை அவரது பத்திரிகை என ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்.. அவரின்

செப்டம்பர்-30 சாதனைவிழாவிற்குப்பிறகு முகநூலில் மட்டுமே “தேசம் செய்திகளை” வெளியிட்டு வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும்… ஆன்லைன் சேனலோ, வாரப்பத்திரிகையோ எதுவும் அவர் நடைமுறை படுத்தவில்லை… 2017- ஆம் ஆண்டில் இரண்டு பதிப்புகள் மட்டுமே “தேசம்” செய்தித்தாளாக வெளியிட்டும், எங்களின் பல

இலட்சம் பணம் மற்றும் உழைப்பை ஏமாற்றியும் பெரிய சாதனை படைத்துள்ளார்

என்பது குறிப்பிடத்தக்கது…

   எனவே மஇகா அன்புத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் இந்த பச்சோந்தி குணாளன்மணியத்திடம் கவனமாக இருக்குமாறு

அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்… நாங்கள் சொல்வது சரி என்றால் மற்றவர்களு

க்கும் இச்செய்தியை பகிர அன்புடன் வேண்டுகிறோம்... 

நன்றி…

Dr.L.Srinivasan

Chief Editor

Desam1 Online News

Tamilnadu.

India

Mandala Pooja Mahotsavam

15-11-2017 To 26-12-2017

Mandala Pooja 26-12-2017

Makara Vilakku Mahotsavam

30-12-2017 To 20-01-2018

Makara Vilakku 14-01-2018

Sabari Malai Lord Ayyappa Temple Mandala Pooja Mahotsavam &

​Makara Vilakku Mahotsavam 

மலேசிய மஇகா அன்புத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள்

கவனத்திற்கு… தேசம் பத்திரிகையின் ஆசிரியர் குணாளன்மணியம் ஒரு பச்சோந்தி… - Dr.L.சீனிவாசன்

 Advertisement :

Swameye Saranam Ayyappa

P.Senthilkumaran

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu.

India

   ஒரு பத்திரிகையாளன் என்பவர் உண்மை, நேர்மையுடன் இருந்தால்தான் நாட்டு

மக்களுக்கு உண்மை செய்திகளை தந்து நல்வழி நடத்திடமுடியும்… அவ்வாறு இல்லை எனில் நாட்டு மக்கள் குழப்பமடைந்து நாடு பல சோதனைகளை சந்திக்க நேரிடும்

என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்…

சென்னை, நவம்பர் - 2


   அனைவருக்கும் வணக்கம்… இந்தப்பதிவானது ஆளுங்கட்சி, எதிர்கட்சி என அரசியல் சம்பந்தமான பதிவல்ல… தேசம் பத்திரிகையின் ஆசிரியர் குணாளன்மணியத்தின்

பச்சோந்தி குணத்தை சுட்டிக்காட்டும் பதிவாகும்…

   கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி “சாதனையாளர்கள் விருது விழா”வை தேசம்

பத்திரிகையின் ஆசிரியர் குணாளன்மணியம் நடத்தினார்… அவ்விழாவினை மஇகா

அன்புத் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தது அனைவருக்கும் தெரியும்…

இது மட்டுமல்ல மஇகா தலைவர்களால் இவர் பெற்ற நன்மைகள் ஏராளம்… இப்படி

மஇகா அன்புத் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை தன் சுய லாபத்திற்காக

பயன்படுத்திக்கொண்டு மஇகா இடம் பெற்றிருக்கும் மலேசிய ஆளும்கட்சியின்

ஆட்சியை மறைமுகமாக ஊழல் ஆட்சி என்கிறார் குணாளன்மணியம்…  இதைதான்

அனைவரின் கவனத்திற்கும் எடுத்து வருகிறேன்…  ஆதாரமாக ஸ்கிரீன் ஷாட்

(Screen Shot)  கீழே தந்துள்ளேன்…